இவன் சொல்லி முடிக்கும் முன்பே மதுரை வந்தது, அது தான் இருவரும் இறங்கும் இடம்…

மதுரை வந்தவுடன், இவன் முழு தைரியத்தை வர வைத்துக் கொண்டு உங்களை பார்க்க எங்க பாட்டி சரோஜா போல இருக்குது” என்று கூறினான், அதற்கு அந்த பாட்டி இவன் கன்னத்தை தட்டி, படுவா என் வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக் கொடு என்று கூறினாள்.


 

Share This Book